+91 70108 80360nilam360hub@gmail.comசரிபார்க்கப்பட்ட நிலங்கள் · நம்பிக்கையான சேவைTelegram
சேவைகள் சொத்துகள் செயல்முறை நில முகவர்களுக்கு முதலீட்டாளர்களுக்கு Bulk Buyers-க்கு லேஅவுட் நிறுவனங்களுக்கு எங்களை பற்றி வாங்கும் முன் பார்க்க வேண்டிய ஆவணங்கள் நில அளவு மாற்றி நாங்கள் எப்படிச் சரிபார்க்கிறோம் தொடர்பு

நிலம், மக்கள், மூலதனம்
ஒரே தளத்தில்

Better Land, ✦Brighter✦ Future

நிலம் சார்ந்த சிறந்த அனுபவத்தை உங்களுக்குத் தருவதே -ன் நோக்கம்

Nilam360 icon
LAND · PEOPLE · CAPITAL · OPPORTUNITY
—பதிவு செய்யப்பட்ட நிலங்கள்
—ஆவணங்கள் ஒப்பிடப்பட்டவை (பட்டா)
—உறுப்பினராக உள்ள நில முகவர்கள்
0நிலம் தேவை
—வெற்றிகரமான பதிவுகள்
எங்கள் சிறப்பம்சங்கள்
சரிபார்ப்புஆவணங்கள் சரிபார்க்கப்படும்
கட்டணம் இல்லைநிலம் விற்க, தேவை பதிவு
AI பொருத்தம்உங்களுக்கு மிகப் பொருத்தமானதைக் கண்டறியும்
பாதுகாப்புதகவல் ரகசியம்
விவசாய நிலம் Listed
கழுக்குன்றம் கிராமம் · Survey No. 245/2A

1.5 Acre — வேளாண் நிலம்

சாலை ஓரம்·Borewell உள்ளது·EC Clear
வணிக நிலம் Listed
தாம்பரம் அருகில் · Survey No. 112/1

2,400 Sqft — குடியிருப்பு மனை

30 அடி சாலை·DTCP details in listing·Corner Plot
மனை / Layout Listed
மாமல்லபுரம் சாலை ஓரம் · Survey No. 88/3B

60 Cent — முதலீட்டு நிலம்

Highway Facing·Investment Ready·No Litigation
Bulk Layouts

Layout Projects

⭐ Featured
DTCP layout 24 மனைகள் கிடைக்கும்

Green Valley Layout

திருக்கழுக்குன்றம் அருகில் · செங்கல்பட்டு மாவட்டம்
சாலை வசதி மின்சாரம் குடிநீர் பூங்கா
₹8 லட்சம் முதல்விசாரிக்க →
புதிய நிலங்களை உடனடியாக அறியNilam360 Telegram சேனலில் இணையுங்கள் இணைய →

பதிவு செய்யப்பட்ட தேவைகள்

உங்களுக்கு நிலம் தேவையா?

உங்கள் தேவையை இங்கு பதிவு செய்யுங்கள்

பெயர், தொலைபேசி எண் வெளியிடப்படாது. நீங்கள் ஒப்புதல் தந்த தேவை மட்டும், சரிபார்த்த பின் 60 நாட்கள் காட்டப்படும்.

தேவையைப் பதிவு செய்ய →
நிலம் விற்க வேண்டுமா?

உங்கள் நிலத்திற்குப் பொருத்தமான வாங்குபவரைக் கண்டறிய இங்கு பதிவு செய்யுங்கள்

நிலத்தைப் பதிவு செய்ய →
பெரிய நிலம் தேவையா?

5 ஏக்கர் முதல் 100+ ஏக்கர் வரை — உங்கள் தேவையை இங்கு பதிவு செய்யுங்கள்

Bulk Land தேவையைப் பதிவு செய்ய →
Layout போட்டுள்ளீர்களா?

உங்கள் Layout மனைகளை இங்கு பதிவு செய்யுங்கள்

Layout-ஐப் பதிவு செய்ய →

இங்கு பதிவு செய்யுங்கள்

இந்த படிவத்தை நிரப்பினால், உங்கள் விவரம் நேரடியாக எங்கள் குழுவை சென்றடையும் — விரைவில் தொடர்பு கொள்வோம்.

💡 நீங்கள் தரும் அதிக தகவல்கள் உங்களுக்கான அதிக வாய்ப்புகளை கொடுக்கும்.

மேலும் அறிய

தேவையான பொத்தானை அழுத்தி முழு விவரத்தைப் படியுங்கள்

நிலம் விற்பவர்களுக்கு

உங்கள் நிலத்துக்கு சரியான வாங்குபவரை நாங்கள் தேடுகிறோம்

குறைந்த கட்டணத்தில், நீங்கள் விரும்பும் சிறந்த விலைக்கு உங்கள் நிலத்தை விற்பனை செய்து கொடுக்க முயற்சி செய்கிறோம்.

நிலத்தை விற்பனைக்குப் பதிவு செய்ய →எந்த முன்பணமும் தேவையில்லை
நில முகவர்களுக்கு

உங்கள் listings-ஐ அதிக வாங்குபவர்களிடம் சேர்க்கவும்

நில முகவராக இணைவதன் நன்மைகள், கமிஷன் விவரங்கள் மற்றும் இணையும் படிவத்தை காண கீழே கிளிக் செய்யுங்கள்.

முதலீட்டாளர்களுக்கு

சென்னையைச் சுற்றி நில விவரங்கள்

நில வாய்ப்புகள், விவரங்கள் மற்றும் தொடர்பு படிவத்தை காண கீழே கிளிக் செய்யுங்கள்.

பில்டர்கள் & நிறுவனங்களுக்கு

பெரிய அளவு நில தேவைக்கு, ஒரே இடத்தில் தீர்வு

5 ஏக்கர் முதல் 100+ ஏக்கர் வரை — நன்மைகள், விவரங்கள் காண கீழே கிளிக் செய்யுங்கள்.

லேஅவுட் நிறுவனங்களுக்கு

ஏற்கனவே Layout போட்டுள்ளீர்களா?

சரியான வாங்குபவர்களிடம் சேர்க்கிறோம் — நன்மைகள், listing படிவத்தை காண கீழே கிளிக் செய்யுங்கள்.

நம்பிக்கையுடன் முடிவெடுங்கள்

நாங்கள் எப்படிச் சரிபார்க்கிறோம், கட்டணம் குறித்த தெளிவு.

நாங்கள் எப்படிச் சரிபார்க்கிறோம்

ஆவணங்களை நாங்கள் எப்படிப் பார்க்கிறோம்

விவரம் ›
  • ஆவணங்கள் சேகரிப்பு & ஒப்பீடுPatta, EC, சர்வே விவரங்கள் போன்ற ஆவணங்களை நில முகவர்/உரிமையாளரிடமிருந்து பெற்று, ஒன்றோடொன்று ஒப்பிட்டுப் பார்க்கிறோம்.
  • உரிமையாளர் உறுதிஉரிமையாளர் ஒப்புதலை எந்த முறையில் பெற்றோம் என்பது ஒவ்வொரு நிலத்திலும் காட்டப்படும்.
  • தேதியுடன் நிலைஆவணம் பார்க்கப்பட்ட தேதியுடன் நிலை காட்டப்படும். நிலை மாறினால் புதுப்பிக்கிறோம்; கிடைக்காத அல்லது பொருந்தாத ஆவணங்களை நிலத்தின் விவரத்திலேயே குறிப்பிடுகிறோம்.
  • பிற ஆவணங்களுக்கு உதவிபட்டா, EC தவிர, வாங்கும் முன் தேவையான மற்ற ஆவணங்களை (தாய்ப் பத்திரம், சிட்டா, FMB வரைபடம் போன்றவை) சரிபார்க்க வழிகாட்டுகிறோம்.

கட்டணம் பற்றிய தெளிவு

எதற்குக் கட்டணம், எதற்கு இல்லை

விவரம் ›
  • பார்ப்பதற்குக் கட்டணம் இல்லைஇந்தத் தளத்தில் நிலங்களைப் பார்க்கவும் விசாரிக்கவும் கட்டணம் இல்லை.
  • அரசுக் கட்டணங்கள்முத்திரைத் தீர்வை, பதிவுக் கட்டணம் போன்றவை அரசுக்குச் செலுத்தப்படுபவை. அவை Nilam360-க்குச் செல்வதில்லை.
  • முன்கூட்டியே தெளிவுவேறு ஏதேனும் கட்டணம் இருந்தால், நீங்கள் முன்னேறும் முன் தெரிவிக்கப்படும்.

எங்கள் உறுதிப்பாடுகள்

உங்களுக்கான எங்கள் நடைமுறை

விவரம் ›
  • முடிவு உங்களுடையதுஎந்த நிலத்தையும் வாங்கும்படி நாங்கள் வற்புறுத்துவதில்லை.
  • தனியுரிமைஉங்கள் தொடர்பு விவரங்கள் உங்கள் விசாரணைக்காக மட்டுமே பயன்படுத்தப்படும்.
  • பதில்உங்கள் விசாரணைக்கு விரைவில் தொடர்பு கொள்கிறோம்.

இது ஆவணங்களின் அடிப்படையிலான தகவல் மட்டுமே; சட்ட ஆலோசனை அல்ல. வாங்கும் முன் சொந்த வழக்கறிஞர் மூலம் ஆவணங்களைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

WhatsApp-ல் பேசுங்கள்